இங்கே சொடுக்கு

Jan 24, 2011

குழந்தை..




உன்
நினைவுகளால் மட்டும்தான்
செழித்து வளர்கிறது
என்
காதல் குழந்தை..!

32 comments:

  1. நன்கு வளரட்டும்... கவிதையும், காதலும்!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி கவிஜோதி.வைகறை அவர்களே.

    ReplyDelete
  3. குழந்தையும் கவிதையும் மிக மிக அழகு ............பாராட்டுக்கள.

    ReplyDelete
  4. கவிதை அருமை... வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete
  6. என் வலைதளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி திரு.மனோ அவர்களே

    ReplyDelete
  7. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நன்றி தமிழ்த்தோட்டம்

    ReplyDelete
  9. நண்பரே அசத்தல் ,...
    தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  10. என் வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி.திரு.அரசன் அவர்களே..

    ReplyDelete
  11. நல்ல கவிதை. சமூகம் பற்றிய கவிதைகள் எதிர்ப்பார்க்கிறோம்.. வலையுலகம் உங்களை அன்புடன் வரவேற்க்கிறோம்..
    வலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. ஹைக்கூ அருமை வீரா

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  13. நிச்சயம் திரு.பாரதி அவர்களே..!

    இது உங்கள் புனைப்பெயரா?

    ReplyDelete
  14. நன்றி ஜேகே ..!

    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  15. கவிதை கலக்கல்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. என் வலைதளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி
    திரு. சி. கருணாகரசு அவர்களே

    ReplyDelete
  17. உங்கள் கவி நடை நன்றாக இருக்கிறது. கவிதைகள் ரசிக்க வைக்கின்றன. தொடர்ந்து எழுதினால் கவியுலகில் நிரந்தர இடம் நிச்சயம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. காதல் குழந்தை செழித்து வளர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. தொடர்ந்து எழுதுங்கள் கா.வீரா!

    ReplyDelete
  20. அப்ப அவங்க வயித்தில வளர்றது ?

    ReplyDelete
  21. பாராட்டுகள் நண்பரே நல்ல ஆக்கம்

    ReplyDelete
  22. என் வலைதளம் வந்து வாழ்த்திய போளூர் தயாநிதி ,சிவகுமாரன், கண்ணீர்க் காதலன் ஆகியோருக்கு நன்றி.

    ReplyDelete
  23. அழகான கவிதை... தொடருங்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. நினைவுகளில்தான் காதல் வளரும்
    உண்மையான வரிகள்அருமையான கவிதை
    தொடந்து எழுத என் வாத்துக்கள் தோழரே

    ReplyDelete
  25. மழழை குழந்தை

    அருமை..

    ReplyDelete
  26. Very beautiful kavithai. Alaka ninaivukal endrum marvatha ninaivuthan kadhal valka unkal kadhal

    ReplyDelete
  27. anna enku valarkirathu kanavila illai aval vayitrila:))

    ReplyDelete
  28. குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
    நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/2.html

    ReplyDelete
  30. நல்லாயிருக்குங்க
    வாழ்த்துக்கள்:

    நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது

    ReplyDelete
  31. Nice... Please read my blog www.rishvan.com and leave your comments.

    ReplyDelete