இங்கே சொடுக்கு

Showing posts with label Romantic. Show all posts
Showing posts with label Romantic. Show all posts

Dec 29, 2010

முதலிரவு



சரசம் ஆடுகையில்
உரசும் உதடுகளால்
உஷ்ணம் உண்டாக்கு...!

மீறும் ஆசைகளை
மிச்சம் விடாமல்
என் உடம்பை புண்ணாக்கு..!

என் கன்னம் தின்று
நீ பசியாறிவிடு - எனை
பசியாக்கிவிடு -பின்
நீ பிசியாகிவிடு ..!

வியர்வைத் தண்ணீர் 
சுவடு போக்க
வீசும் தென்றலை விரட்டி வந்து
விடிய விடிய எனக்கு
விசிறி விடு..!

கட்டில் மெத்தை
கஸ்டமர் தேடுது
அடைக்கலம் கொடுத்து – எனை
அம்மாவாக்கிவிடு -புது
தொட்டில் தொங்கவிடு..!

உறங்கும் ஆசையை கிள்ளிவிடு
ஆனால்
தொட்டிலாட்டிவிடாதே..!

ஆண்மைக்கும் பெண்மைக்கும்
சண்டை மூட்டவிடு
வெற்றி என்பது
உனக்கென்றால்என்ன
எனக்கென்றால்என்ன
பரிசு என்பது
இருவருக்கும்தானே..!


ஆண்மை உண்மையாவது 
பெண்மையால்
பெண்மை உண்மையாவது 
ஆண்மையால்
உணர்ந்துவிடு எனை
உறங்கவிடதே..!