இங்கே சொடுக்கு

Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Jan 23, 2011

மொழி




அடித்துபோட்டாலும்
மண்டையில் ஏறாத
அல்ஜிப்ரா..!

ஆயிரம்முறை
எனக்கு விளக்கப்பட்ட
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்..!

கஷ்டப்பட்டு
மனனம் செய்த
திருக்குறள் ..!

எதுவும் எனக்கு
எளிதில் புரிந்ததில்லை
அந்த
ஊமைப்பெண் பேசிய மொழிபோல..!