இங்கே சொடுக்கு

Jan 23, 2011

மொழி




அடித்துபோட்டாலும்
மண்டையில் ஏறாத
அல்ஜிப்ரா..!

ஆயிரம்முறை
எனக்கு விளக்கப்பட்ட
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்..!

கஷ்டப்பட்டு
மனனம் செய்த
திருக்குறள் ..!

எதுவும் எனக்கு
எளிதில் புரிந்ததில்லை
அந்த
ஊமைப்பெண் பேசிய மொழிபோல..! 

15 comments:

  1. அப்படியா வீரா?

    ReplyDelete
  2. கவிதைப் பார்வை நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. உங்கள்பார்வை என்மேல் இருக்கும்போது
    என்கவிப்பார்வையும் நன்றாகத்தான் இருக்கும்.
    நன்றி கவிஜோதி.வைகறை அவர்களுக்கு .

    ReplyDelete
  4. அருமை.. படம் தெரிவு செய்தது பாரட்டுக்குரியது..
    வலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்துகின்ற
    பாரதி அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. இதயத்து உணர்வுகள் புரிந்துவிடின்
    மனிதருக்கு மொழியே தேவையில்லை
    என்பது இதுதானோ?
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்கமேல் உள்ள அக்கறையவிட‌
    மனித நேயத்தின்மேல் உள்ள அக்கறைதான்
    உங்களுக்கு அதை புரியவைத்தது.அசத்திட்டீங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. என் வலைதளம் வந்து கருத்துரையிட்ட அகலிகன் மற்றும் ரமணி ஆகியோருக்கு நன்றி.

    ReplyDelete
  9. படத்துடன் அருமையான வரிகள் அழகு செய்கிறது

    ReplyDelete
  10. என் வலைதளம் வந்து கருத்துரையிட்ட தமிழ்த்தோட்டம் yugin அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. அது உலகப்பொதுமொழி!
    ஆகவே புரிந்திருக்கும்!!

    ReplyDelete
  12. என் வலைதளம் வந்து கருத்துரையிட்ட
    இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  13. வீரா

    ரொம்ப நல்லா இருக்கு

    ஜேகே

    ReplyDelete
  14. சகோதரர்
    நீங்கள் கவிதை என்று எழுதி இருப்பது வெறும் கூற்றுத்தான்
    கடைசி வரியை
    ''எதுவும் புரிந்ததில்லை
    அந்த ஊமைப் பெண் பேசியது புரிந்ததுபோல் ''
    என்று மாற்றிப் பாருங்கள் அது கவிதையாகிவிடுகிறது.

    ReplyDelete